Monday, 9 May 2011

வெளிநாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு இங்குள்ளவர்கள் துணைபோகிறார்கள் :அறிக்கையை வெளியிடுகிறார்க என பஷில்!


பிச்சைக்காரர்கள் புண்ணைக்காட்டி பிச்சையெடுப்பதுபோல் இங்குள்ள பிரச்சினையை வைத்துக்கொண்டு சிலர் அரசில் இலாபத்துக்காக வியாபாரம் செய்துவருகின்றனர். இங்குள்ள சிலர் வெளிநாடுகளுக்கு தவறான படங்களையும் அறிக்கைகளையும் அனுப்பி சுயலாபத்துக்காக மக்களை விற்கின்றனர் என்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்  மேலும்...

No comments:

Post a Comment