Wednesday, 11 May 2011

பிரபாகரன் இஸ்லாமிய குழுவாயின் ஒசாமாவின் நிலைதான் உருவாகியிருக்கும்: டலஸ்!



வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் குழுவினரும் இஸ்லாம் அடிப்படை வாதத்தில் உள்ள ஒரு குழுவாயின் மேற்கு உலக நாடுகள் ஒசாமாவை நடத்தியது போன்றே பிரபாகரன் குழுவையும் நடத்தி இருப்பர் என்று இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்   மேலும்

No comments:

Post a Comment