Wednesday, 13 July 2011

நாடு திரும்பினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் :விழாக்கோலம் பூண்டது சென்னை விமான நிலையம்!

மூச்சுத்திணறல், நுரையீரலில் நீர்க்கோர்ப்பு, சிறுநீரக கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சில நாட்கள் சிகிச்சை பெற்றார். அவருக்கு மேலும் நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.

அங்குள்ள மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபின், படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் இருந்து `டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட பின், சுமார் ஒரு மாத காலம் ரஜினிகாந்த் சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்து, சிகிச்சை பெற்று வந்தார்.

பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து, 46 நாட்கள் சிங்கப்பூரில் இருந்த ரஜினிகாந்த் இன்று இரவு சென்னைவிமான நிலையத்தை  வந்தடைந்தா சூப்பர் ஸ்டார். முக்கிய பிரமுகர்கள் வரும் வாயிலால் அங்கு கூடி இருந்த பல்லயிரக்கனக்கன ரசிகர்களை பார்த்து கை அசைத்தவாறு வெளியேவந்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவரத்தில் ஆர்ப்பரித்தனர் அப்பொது ரஜினிக்காந் சில ரசிகர்களுக்கு கைகொடுத்து அவர்களோடு உரையாடி பலத்த பொலிஸ்பாதுகாப்புடன் அவரது வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்து செண்றார் அப்போது அவருடன் அவருகைய மகள் ஐஸ்வர்யா உடன் இருந்தார் .

சூப்பர்ஸ்டரின் வருகையை ஒட்டி வீதி எங்கும் தலைவா வருக ! மறுபிறவியே வருக வருக  என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பிரமாண்ட பதகைகள் சுவரொட்டிகள் அலங்கரிக்கப்பட்டு சென்னை எங்கும் ரசிகர்களால் விழாக்கோலம் பூண்டிருந்ததோடு . ரசிகர்களால் வீதியில் பயணித்தவர்களுக்கு இணிப்புக்கள் வழங்கி கொண்டடிய காட்ச்சிகள் மெய்சிலிர்க்கவைத்தன.

Monday, 13 June 2011

காதலன் பெயரை பச்சை குத்திய குத்து ரம்யா!

ramya-kuththu-rammiyaa-13-06-11
தனது காதலன் ரபேலின் பெயரை ஹிப்ரூ மொழியில், தன்னுடைய உடம்பில் பச்சை குத்திக் கொண்டு உள்ளார் குத்து ரம்யா அலைஸ் திவ்யா ஸ்பந்தனாஸ். குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா. மத்திய அமைச்சர்   மேலும்

Saturday, 11 June 2011

தமிழ்சினிமாவில் நிர்வாணம் ரசிகர்களுக்கு இரு வார அதிர்ச்சி

jakki-sorap-gm-kumar-11-06-11
மகான்களுக்கு மட்டுமே வருகிற ஆசை அது. மஹா நிர்வாணம்! தமிழ்சினிமாவில் நிர்வாணங்களுக்கு இருக்கிற மரியாதையை மோட்சம் வெற்றி தியேட்டர்களுக்கு போனால் லைவ்வாக மேலும்

Wednesday, 8 June 2011

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்சி !

rajanikanth-rajini-08-06-11
“சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரணமாக குணமடைந்து விட்டார். அவர் இன்னும் இரண்டு தினங்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக இருக்கிறார். கோடிக்கணக்கான   மேலும்

Monday, 6 June 2011

வைகைபுயல் வடிவேலு அதிரடி முடிவு !

vadivel-vadivelu-06-06-11
தேமுதிகவினர் தொடர்ந்து தனது வீடுகளுக்கு முன்பு நின்று கண்டபடி அசிங்கமாக பேசி வருவதால, இந்த நிலை தொடர்ந்தால் பேசாமல்   மேலும்

Saturday, 28 May 2011

கவுதமியை சந்தேகப்பட்ட செல்வராகவன்:ஆத்திரமடைந்தார் கமல்ஹாசன் !

kamal-selvarakavan-28-05-11
நடிகர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக இருக்கும் கவுதமியை டைரக்டர் செல்வராகவன் சந்தேகப்பட்டதால்தான் விஸ்வரூபம் படத்தில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கு காரணம்   மேலும்

Monday, 23 May 2011

முன்னாள் உலக அழகி நடித்த பிட்டு படம் தமிழில்!

yuktha-muki-ukthamuki-23-05-11
முன்னாள் உலக அழகியான யுக்தா முகி, அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் முதன்முதலாக மேலும்

திகார் சிறையில் கருணாநிதி!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான கனிமொழி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் அதே சிறையில் முன்னாள் .....மேலும்

Sunday, 22 May 2011

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே அரசு பேச்சு நடத்துகிறது: எம்.ஏ. சுமந்திரன்!

இந்திய அரசின்  அழுத்தம் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சு நடத்துகிறது  மேலும்....

Friday, 20 May 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் : கனிமொழிகைது :ஜெயிலில் அடைக்க உத்தரவு : வீடியோ

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி மேலும்

Thursday, 19 May 2011

தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு ரணிலுக்கு ஜெயலலிதா அழைப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரான நெடியவன் நோர்வேயில் கைது :இலங்கை அரசு போடும் நாடகம்!

நோர்வேயில் வசித்துவரும் நெடியவன் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் தடுப்புக்கவலில் உள்ளதாகவும்.....மேலும்

சட்டசபை கூடுகிறது:தமிழக எம்.எல்.ஏ.க்கள் 23-ந்தேதி பதவி ஏற்பு!

jayathalitha-jayathalitha-19-05-11-02
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து.....மேலும்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் உருவாக்கும் குழந்தைகள் தற்கொலை படை !

ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் தற்கொலை படையை தலிபான், தீவிரவாதிகள் உருவாக்கி....மேலும்

ஜி-20 மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை!

canada-canada-19-05-11
கனடாவில் நடைபெற்ற ஜி-20 அமைப்பு மாநாட்டின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில்....மேலும்

“செக்ஸ்” புகாரில் சிக்கிய சர்வதேச நிதிய தலைவர் : ராஜினாமா!

domiksdaskan-19-05-11
சர்வதேச நிதியகத்தின் தலைவர் டொமினிக் ஸ்டாரஸ்கான் (62). பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் ......மேலும்




அர்ஜென்டினாவில் விமான விபத்து: 22 பேர் கருகி பலி!

அர்ஜென்டினாவில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ரியோநெக்ரா....மேலும்

இலங்கை அரசு பறிமுதல் செய்த புத்தகங்களை விடுவிக்க வேண்டும்:ஜெயலலிதாவிடம் கோரிக்கை!

jayathalitha-jayathalitha-19-05-11
இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட தமது புத்தகங்களை விடுவிப்பதில் தலையிடுமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம்....மேலும்

அழகான வாழ்த்து அட்டைகளை தயாரிப்பதற்கான மென்பொருள்

வாழ்த்து அட்டைகள் தயாரிக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. SmartsysSoft GreetingCard Designer என்ற....மேலும்

நோக்கியா இனி மைக்ரோசாப்ட்டிடம்..

nokia-microsoft-19-05-11
மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான நோக்கியாவை வாங்குகிறது  மேலும்

ரோஜாவின் மருத்துவ குணங்கள் !

காதலை சொல்லும் மலர் ரோஜா. இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும்.....மேலும்

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை!

சிறிய நுண் உயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை எதிர்ப்பதற்கு ஒரு கரண்டி சர்க்கரை வெகுவாக உதவுகிறது என ஆய்வாளர்கள்.....மேலும்

கொல்லப்பட்ட பிறகு பின்லேடனின் ஆடியோ கேசட்டை வெளியிட்ட :அல்கொய்தா!

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால்.....மேலும்

கடாபியின் மனைவி, மகள்: துனிசியாவுக்கு தப்பி ஓட்டம்!

லிபியா அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்களின் போராட்டம்.....மேலும்

இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோற்கடித்தோம் :வாசுதேவ நாணயக்கார!

இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோல்வியடையச் செய்தோம். அதேபோன்று ஐ.நா.வின் பக்கச் சார்பான....மேலும்

அபராதத்துடன் தப்பினார் வார்ன்!

கிரிக்கெட் சங்க செயலரை திட்டிய பிரச்னையில், ராஜஸ்தான் அணி கேப்டன் வார்னுக்கு ரூ. 23 லட்சம் அபராதம்....மேலும்

கோல்கட்டாவை வீழ்த்துமா புனே அணி!

kolkatta-puvane-19-05-11
ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில், புனே வாரியர்ஸ், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிகள்....மேலும்

சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: கொச்சி அணி ஏமாற்றம்!

ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை வீழ்த்தியது   மேலும்

Wednesday, 18 May 2011

வன்னியில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளுக்கு இந்தியாவும் பொறுப்பு கூறவேண்டும் - தமிழ் தேசிய கூட்டமைப்பு!

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நேற்று....மேலும்

நோர்வேயில் புலிகள் மீது வழக்கு ஆரம்பம்!

நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் உள்ள மாவட்ட உயர் நீதிமன்றத்தில் புலிகள் பயங்கரவாதத்திற்கு நிதி சேகரித்தமை தொடர்பான.....மேலும்

அரசு- கூட்டமைப்பு காதல்பேச்சு திருமணத்தில் முடியுமா? அரியம் எம்.பி கேள்வி !

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சு காதல் பேச்சுவார்த்தை போன்றேயுள்ளன இது திருமணமாக நடந்தேருமா என்பதை.....மேலும்

30 நாட்களில் பதவி விலக அதிபர் முடிவு: உலக நாடுகள் வரவேற்பு!

world-19-05-11
கடந்த நான்கு மாதங்களாக இழுபறியில் இருந்த ஏமன் பிரச்சனை நேற்று ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அதிபர் அலி அப்துல்லா சலேயும்.......மேலும்

இராணுவத்திற்கு எதிரான சுவரொட்டி அச்சிடும் நடவடிக்கை:அரச சார்பற்ற நிறுவனம்!

இராணுவத்திற்கு எதிரான சுவரொட்டி அச்சிடும் நடவடிக்கைகளின் பின்னணியில் அரச சார்பற்ற நிறுவனமொன்று செயற்பட்டுள்ளதாக திவயின.....மேலும்

புலம்பெயர் தமிழர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு மனித உரிமை பேரவை பதிலளிக்கப்படும் - அரசாங்கம்!

புலம்பெயர் தமிழ் மக்களினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் .....மேலும்

ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட விருப்பம்:அமைச்சர் பீரிஸ்!

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம்.....மேலும்

வீட்டு வேலைக்காரி மூலம் குழந்தை பெற்ற அர்னால்டு:மனைவி பிரிந்து சென்ற ரகசியம் அம்பலம்!

பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஷ்னேக்கர். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருந்தார். தற்போது....மேலும்

சாம்பியன் லீக் கால்பந்து: பார்சிலோனாவை வீழ்த்த ரகசிய திட்டம்!

வெம்ப்ளியில் இந்த மாதம் 28 ம் திகதி சாம்பியன் லீக் கால்பந்து இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டியில்....மேலும்

பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்ச நிலையை எட்டியது!

பிரிட்டனில் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டும் அபாய நிலை.....மேலும்

கனடாவுக்கு செல்லவிருந்த கப்பலில் விடுதலைப் புலிகளின் பிரசாரப் பொருட்கள்!

விடுதலைப் புலிகளின் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக்கூடிய பெருந்தொகையான பதாகைகள் மற்றும் புத்தகங்கள் கொழும்புத் துறைமுகத்தில்....மேலும்

தடுப்பூசி திட்டம் நிறைவேற்றியதற்காக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு பில்கேட்ஸ் பாராட்டு!

உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த உலக சுகாதார சபையின் 64-வது கூட்டம் ஜெனிவாவில் நடந்தது  மேலும்

மே18‍‍: தமிழினத்தின் மீது நடந்தேறிய மாபெரும் இனப்படுகொலை!

இந்த உலக வரலாற்றில் 21ம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் மனிதப்படுகொலையாக ஈழத்தில் தமிழினத்தில் மேல் நடைபெற்று மே18ல் முடிவடைந்த இனப்படுகொலையே பதிவாகியுள்ளது  மேலும்

பெண்ணுக்குள் இருக்கும் அதிசயம் !

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில்....மேலும்

முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்!

onion-18-05-11
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம், அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற....மேலும்

கணணியை பேக்கப் செய்ய, மீட்க அவசியமான மென்பொருள் !

கணணியைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தான் சிரமப்பட வேண்டியிருக்கிறது  மேலும்

அல்கொய்தா தலைவராக சைபால் ஆதல் தேர்வு!

பாகிஸ்தான் அபோதா பாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த 2-ந் தேதி....மேலும்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகச் செய்தி கையளிக்கப்பட்டது!

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செல்வி ஜெயலிலாவுக்கு நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின்.....மேலும்

இனப்பிரச்சினைக்கு காரணமான மொழிப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் : மதத்தலைவர்கள் கோரிக்கை!

நாட்டில் போருக்கு வழிவகுத்த மொழிப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று மதத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள......மேலும்

Tuesday, 17 May 2011

விளக்கம் அளித்தார்: ஷேன் வார்ன்!

கிரிக்கெட் நிர்வாகியை திட்டியது தொடர்பாக, ஐ.பி.எல்., விசாரணை கமிட்டியிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் ராஜஸ்தான் கேப்டன்.....மேலும்

"கில்லி' சூறாவளி சதம், பஞ்சாப் சூப்பர் வெற்றி!

killli-18-05-11
 ஐ.பி.எல்., லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் அதிரடி சதம் விளாச, பஞ்சாப் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது  மேலும்

இலங்கையின் முதலாவது பெண் பிரதம நீதியரசராக சிராணி ப்ணடாரநாயக்க இன்று சத்தியப்பிரமாணம்!

இலங்கையின் 43 வது பிரதம நீதியரசராக சிராணி பண்டாரநாயக்க இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில்....மேலும்