Monday, 16 May 2011

ஹோமியோபதி மருத்துவத்தில் பெண்கள் பிரச்சினைக்குத் தீர்வு

பெண்கள் பருவம் அடைந்தது முதல் அனுபவிக்கும் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று வெள்ளை படுதல். ஆனால் அவர்கள் இதை பெரிதாக கருதுவதில்லை. அதனால் ஏற்படும் சிரமங்களையும் சாதாரணமாக விட்டு விடுகின்றனர் மேலும்

No comments:

Post a Comment